சிவனுக்கும் விநாயகருக்கும் நடுவே சனி பகவான்

0

பொதுவாக சனிபகவான் சிவன் கோயில்களில் தனி சந்நதியிலோ அல்லது நவகிரகங்களுடன் சேர்ந்தோ காட்சியளிப்பார். ஆனால், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் திருராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிவலிங்கத்திற்கும், விநாயகருக்கும் நடுவில் அவர் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபட்டால் பாதிப்புகள் விலகுகின்றன. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply