இழப்புகள், விரயங்களை ஏற்படாமல் தடுக்கும் பரமேஸ்வரன் மந்திரம்

0

பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வந்தால் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.

து ஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி
உத்பாததாப விஷபீதிமஸத்க்ரஹார்தி
வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ

கயிலாயத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வருவது சிறந்தது. சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகள், பிரதோஷம், மாத சிவராத்திரி தினங்களில் 108 முறை துதிப்பதால் உங்கள் வாழ்வில் பொருள் மற்றும் பிற எந்த விடயங்களிலும் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது. நோய்கள், மனக்கவலைகள், வறுமை நிலை போன்றவை அறவே நீங்கும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply