தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வ வளம் பெருகும்…!

0

தினமும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

செல்வ வளம் பெருக ஸ்லோகம்
சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரிதமந்தாரசாகினே
சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
பக்தாபீஷ்டப்ரதாயாஸ்து பவரோகவிநாசினே

ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்
சுப்ரமண்ய மங்களாஷ்டகம்.

பொதுப்பொருள்:

பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும் அழகா னதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே சுப்ரமண்யப் பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன-மரண ரோகத்தைப் போக்குகிறவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும் தைரியமும் கொண்டவரே, முருகப்பெருமானே, நமஸ்காரம். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply