வியாழக்கிழமைகளில் குரு பாவானுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு.

“குணமிகு வியாழக் குரு பகவானே

மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி”- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply