கோரிக்கைகள் நிறைவேற நந்திக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின் நந்தி ஸ்லோகம் இதோ.

கோரிக்கைகளை நிறைவேற்றும் நந்தி ஸ்லோகம்
நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்

அனுக்ராம் தாதுமாஹஸ

சிவனின் வாகனமும், சிறந்த ஞானியும் ஆன நந்தி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த நந்தி ஸ்லோகத்தை தினமும் இது. குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடலாம். மாத சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி ஆகிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை இந்த ஸ்லோகத்தை கொண்டு 9 முறை துதித்த பின்பு சிவபெருமான் மற்றும் பார்வதியை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் நந்தி பகவான். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply