சனியின் தாக்கம் குறைய ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும். ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றலாம்.

வடைமாலை அணிவிக்கலாம். செந்தூரக்காப்பு அணிவிக்கலாம். வெண்ணை காப்பு சாத்தலாம். வெற்றிலை மாலை அணிவிக்கலாம். ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதி ஸ்ரீரா நாம மாலை அணிவிக்கலாம். இவற்றால் நன்மைகள் பல கிடைக்கும்.

மாணவ- மாணவிகள், பெண்கள் ஆகியோர் ஸ்ரீராமஜெயம் அல்லது ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று 108முறை எழுதி அதை மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு அணிவிப்பார்கள். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply