2019ம் ஆண்டு 12 ராசிக்கும் 2 வரி 2 லட்சம் அர்த்தங்கள் தரும் ராசிப்பலன்

0

2019 ! 12 ராசிக்கும் ஹைக்கூ ராசிப்பலன்..! 2 வரி 2 லட்சம் அர்த்தங்கள்..!

வரும் புத்தாண்டில் 12 ராசியினருக்கு இரண்டு வரி ராசிப்பலன் என்ன என்பதை பார்க்கலாம்.

மேஷம் ராசி நேயர்களே ! முதலில் சோதனை ….முடிவில் சோதனை

ரிஷப ராசி நேயர்களே ! பண வரவு உயரும் … கடன் தொல்லை மறையும்

மிதுனம் ராசி நேயர்களே! புது முயற்சியால் அனுகூலம் புதிய உறவுகளால் மகிழ்ச்சி

கடக ராசி நேயர்களே ! அதிர்ஷ்டம் வரும் .. அவசரம் வேண்டாமே!

சிம்ம ராசி நேயர்களே! தொழில் பெருகும் தொல்லை விலகும்

கன்னி ராசி நேயர்களே! அத்தனையும் மாறும்.. அற்புதங்கள் தரும்.

துலாம் ராசி நேயர்களே! உங்களை உயர்த்தும் .. உண்மைகளை ஜெயிக்கும்

விருச்சிக ராசி நேயர்களே! பணிந்து இருங்கள் ..பலன் பெறுங்கள்

தனுசு ராசி நேயர்களே! மனவேதனை மாயமாகும் சுபவிரயம் மகிழ்வாகும்

மகரம் ராசி நேயர்களே ! நிதானமான எழுச்சி நிம்மதியான மலர்ச்சி

கும்ப ராசி நேயர்களே! தொழில் மாற்றம் தான் .வாழ்வில் வசந்தம் தான்

மீனம் ராசி நேயர்களே! பாதகம் தணியும் .. சாதகம் கனியும் … – Source: asianetnews


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply