ஏவல், பில்லி சூன்யம் நீங்க ஆஞ்சநேயருக்கு சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்

0

ஆஞ்சநேயரை பூரண பிரம்மச்சரியத்துடன் உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். பில்லி, ஏவல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ஏவல், பில்லி சூன்யம் விலக ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம்
நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரை பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். பில்லி, ஏவல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ஓம் பராபிசார சமனோ

துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவத்வார நிகேதனம் – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply