
நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
சூரியன் – ஆரோக்கியம், தலைமைப் பதவி, அரசு வேலை
சந்திரன் – கீர்த்தி, சிந்தனாசக்தி, கற்பனை வளம்
அங்காரகன் – செல்வம், வீரம், விவேகம், தன்னம்பிக்கை
புதன் – அறிவு, வெளிநாட்டுயோகம், நகைச்சுவை உணர்வு

வியாழன் – நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல், மரியாதை
சுக்ரன் – அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை, குணமான வாழ்க்கைத் துணை
சனி – சந்தோஷம், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம்
ராகு – பகைவர் பயம் நீங்குதல், பணவரவு அதிகரித்தல்
கேது – குல அபிவிருத்தி, ஞான மார்க்கம், ஆன்மிக வாழ்வு. – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
