திருமணத்திற்கு நாள் குறிக்கும் பொழுது இதை எல்லாம் மறக்காதீர்கள்..!

0

பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும்.

* மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம்

* பெண் அழைப்பிற்கான நேரம்

* திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம்!

* சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்! – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply