நரசிம்மருக்கு இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்..!

0

நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும்.

துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி
வஜ்ர நகாய வித்மஹே தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத்
ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி

தன்ன சிம்ஹ ப்ரசோதயாத்- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply