தீபமேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

0

தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.

சுபம் கரோதி கல்யாணம்

ஆரோக்கியம் தன ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசய
தீபம் ஜோதி நமோஸ்துதே Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply