பெண் இராஜாங்க அமைச்சருக்கு சிக்கல்!

0

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இவ்வாறு வௌிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply