மாஸ்டர் திரைப்பட நடிகை மாளவிகாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா!

0

தமிழ் சினிமாவின் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அப்படத்தை தொடர்ந்து மாளவிகா தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரிய வரவேற்பை பெற்ற அப்படத்தை அவரை அதிகமான திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

மேலும் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை மாளவிகா, தற்போது அவரின் தம்பி ஆத்தியாவுக்கு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply