இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதம்.

0

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 360.88 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 371.68 ஆகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, நேற்றைய தினத்துடன் (3) ஒப்பிடுகையில் இன்று (4) சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.

Leave a Reply