பால்மாவை சந்தைக்கு வழங்குவதற்கு தீர்மானம்.

0

பால்மாவை சந்தைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது.

அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் பால்மா விநியோகஸ்தர்களுக்கு இடையில் நேற்று வர்த்தக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பால்மா பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

மேலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply