இவர்களுக்கு அமைச்சு பதவி வழங்க முடியாது.

0

இலங்கையில் எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் மறுத்துள்ளார்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, (Johnston Fernando) ரோஹித அபேகுணவர்தன, (Rohitha Abeygunawardena) மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) ஆகியோரை அமைச்சர்களாக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

இந்நிலைமையால் ஏனைய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் மேலும் தாமதமாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply