பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவை நாளை இடம்பெறவுள்ள நிலையில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டுளளதாக அறியவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை நெல்லியடி வர்த்தக சங்கச் செயலாளர் சுரேரஞ்சன் தெரிவித்துள்ளார்.



