மீண்டும் அதிகரிக்கும் கொத்து, சோற்று பார்சல் விலை.

0

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ், சோற்றுப் பார்சல் ஆகியவற்றின் விலை, பத்து ரூபாவால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அகில இலங்கை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு வரி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாவே, விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.

Leave a Reply