இலங்கையில் கஞ்சா செய்கைக்கு அனுமதி.

0

இலங்கையில் கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அண்மையில் சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய சவால் தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதில் அளித்துள்ளார்.

Leave a Reply