யாழ் பல்கலைக் கழகத்திற்காக சங்ககாரவின் சிலை.

0

யாழ் பல்கலைக் கழகத்துக்காக மூன்றரை அடியில் சங்ககாரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் பிரபல வீரருமான குமார் சங்ககாரவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றன.

Leave a Reply