மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை.

0

அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் குறைவடைந்த தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply