சந்திரமுகி 2 படத்திற்காக வெறித்தனமாக ரெடியான ராகவா லாரன்ஸ்.

0

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து சில முக்கிய இயக்குநர்களுடன் இணைந்து படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன்படி ரத்னகுமார் இயக்கவுள்ள அப்படத்தின் கதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடையதாம். மேலும் அப்படத்தை கமலின் RKFI நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது, அதன் அறிவிப்பும் விரைவில் வருகிறதாம்.

மேலும் பல நாட்களாக சந்திரமுகி 2 திரைப்படம் குறித்த எந்தஒரு அப்டேடும் வராமல் இருந்தது, இதற்கிடையே தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடலை பிட்டாக மாற்றியிருப்பதாக புகைப்படத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

Leave a Reply