பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

0

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply