திடீரென ரத்து செய்யப்பட்ட முக்கிய கூட்டம்.

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பானது இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் , கூட்டத்தை இரத்து செய்ததற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply