பாரதி கண்ணம்மா தொடரில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரீ கொடுக்கும் பிரபல நடிகர்- யாரு தெரியுமா?

0

இந்த தொடர் பெயரை சில வருடங்களுக்கு முன் கேட்கும் போது நன்றாக தான் இருந்தது, ஆனால் இப்போது தான் இல்லை என்று ரசிகர்களே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

பிரவீன் பென்னட் இயக்க 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தொடர் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் ஓடியது,

ஆனால் இப்போது கதையே இல்லாமல் ஒரே ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் டுவிட்ஸ் செய்ய முடியுமோ அப்படி செய்து சீரியலை வெறுக்க வைக்கிறார்கள்.

சீரியல் எப்போது முடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேட்ட இப்போது தொடர் குறித்து வேறொரு விஷயம் வந்துள்ளது.

தற்போது இந்த தொடரில் சிறப்பு வேடத்தில் பவாஸ் என்ற நடிகர் என்ட்ரீ கொடுக்கிறாராம். நடிகர் அருணுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Reply