நீர் கட்டணம் தொடர்பில் வெளியான வர்த்தமானி.

0

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி அமலுக்கு வரும் வகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply