உலகளவில் வேதாளம் திரைப்படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

0

சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளிவந்த திரைப்படம் வேதாளம்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

மாஸ் கமெர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற அஜித் படங்களில் வேதாளமும் ஒன்றாகும்.

இந்நிலையில், உலகளவில் வேதாளம் திரைப்படம் சுமார் ரூ. 138 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Leave a Reply