இன்று முதல் குறையும் அரிசியின் விலை

0

அரிசியின் விலையும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது

அனைத்து அரிசி வகைகளின் விலையையும் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply