மின்வெட்டு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.

0

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.

இதன்படி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U, பிரிவுகளுக்கு 1 மணி நேரம் 20 நிமிடமும், V மற்றும் W ஆகிய இரு பிரிவுகளுக்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Leave a Reply