நாட்டில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.
இதன்பிரகாரம் இன்று புதன்கிழமை (10-08-2022) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.



