இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

0

வெள்ளிக்கிழமையுடன் (05) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

எனினும், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா ஏற்ற இறக்கமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply