இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி.

0

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.368.50 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பஹ்ரைன் மற்றும் குவைத் தினார்களின் என்பவற்றின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply