இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டில் நாளுக்கு நாள் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணை குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் சனிக்கிழமையான இன்று (30) 03 மணித்தியாளங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய மின் வெட்டு நேர அட்டவணை | Power Cut Time Table

Leave a Reply