நாட்டில் தொடர்ச்சியாக நிகழும் மருந்து பற்றாக்குறை.

0

நாட்டில் தொடர்ந்தும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் தற்போது இன்னும் 102 அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மருந்துகளை மேலாண்மை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மேலும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply