நகை கடை எல்லாம் வைத்திருக்கும் நடிகர் பிரசாந்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0

நடிகர் பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் பெண்களால் கொண்டாடப்பட்ட நாயகன். 90களில் தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் அது அவர் தான் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு நல்ல நல்ல படங்கள், நிறைய காதல் கதைகள் நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

அதிலும் அவரது படங்களில் எப்போதும் ஒரு வெளிநாட்டு பாடல் இருக்கும், ஸ்பெஷலாக அவர் தனது படங்களில் வைத்த விஷயம் தான்.

எந்த ஒரு ஹிட் பாடல் வரிசை எடுத்தாலும் அந்த காலகட்டத்தில் பிரசாந்தின் பாடல்கள் இருக்கும்.

Leave a Reply