இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.

இந்நிலையில் இன்று (23) சனிக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் குறித்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply