லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்.

0

இன்றையதினம் நாடு முழுவதும் மையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது

இந்நிலையில் 100,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

இவ்வாறு விநியோக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களில் 70,000 எரிவாயு சிலிண்டர்கள் கொழும்புக்கு வெளியே உள்ள ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply