காமெடி நடிகர் யோகி பாபுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?

0

தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. இப்படத்தின் காரணமாகவே பாபு என்ற பெயர் யோகி பாபு என மாறியது.

மான் கராத்தே, யாம் இருக்க பயமே, ஆண்டவன் கட்டளை என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை கொடுத்தது. ஒரு காலத்தில் யோகி பாபு இல்லாத புதிய ரிலீஸ் படமே இல்லை என்ற நிலைமை எல்லாம் இருந்தது.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெரிய வீடு ஒன்று கட்டியது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வீட்டிற்கு விசாலாட்சி இல்லம் என பெயர் வைத்து அழகாக கட்டியுள்ளார்.

இதோ சென்னையில் அவர் கட்டியுள்ள வீட்டின் புகைப்படங்கள்,

Leave a Reply