இடைக்கால ஐனாதிபதிக்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்றில் ஆரம்பமானது.
ஜனாதிபதி பதவிக்காக , பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இந் நிலையில் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ளது.
இதற்கமைய இலங்கையின் 8 வது ஜனாதிபதியாக அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



