அவசர கால பிரகடனத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியிடம் அறிக்கை ஒன்றினில் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமையான கருது சுதந்திரம் பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் என்பவற்றை உறுதிப்டுத்துவதற்காக அவசர கால பிரகடனத்தை மீளப்பெருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது



