இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்.

0

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply