இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் இன்று சனிக்கிழமைக்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (16-07-2022) மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தெரியவருகின்றது.

இன்றைய தினத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட மின் துண்டிப்பு அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply