இலங்கையில் மூன்று தினங்களுக்கான மின்வெட்டு.

0

இலங்கையில் இன்று (06-07-2022) புதன்கிழமைக்கான மின்வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்றையதினம் நாட்டில் 3 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Reply