7 ஆம் திகதிவரை கோட்டபாயவுக்கு கெடு வைத்த தேரர்கள்.

0

எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply