பசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி.

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply