இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குரிப்பிடத்தக்கது.

Leave a Reply