கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள்
வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சென்னையிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு காவல் போதைப்பொருள் பணியகத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதன்போது கைதான சந்தேகநபரிடமிருந்து 1.3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை காரத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



