பாடசாலை நாட்களை குறைக்க தீர்மானம்.

0

தற்போது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை நாட்களை குறைக்க கல்வி அதிகாரிகள் தீர்மானத்துள்ளனர்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply