உலக சந்தையில் மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெய் விலை.

0

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராக காணப்பட்டது.

டெக்சாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122. 17 டொலராக காணப்பட்டது.

மேலும் இது 13 வாரங்களில் பதிவான உச்சபட்ட விலை அதிகரிப்பாகும்.

Leave a Reply